Viglink installation

Viglink installation

Viglink installation

Friday, November 21, 2014

SUPER STAR - RAJINI KANTH

22.11.2014:                      SUPER STAR  -  RAJINI KANTH

            நான், 4 வருசத்துக்கு  முன் ,கேரளாவில் உள்ள ALUVA என்ற  CITY -க்கு சென்றிந்தேன் ,அங்கு உள்ள ஆற்றங்கரையின் இருந்த ,சிவன் கோவில் படித்துறையில் நான்உட்கார்திருந்த போதுசுமார் 52 வயதுள்ள ஒருநபர், ஒரு காலுடன் ,கையில் STICK வைத்துக் கொண்டு  படியில் கீழே ,இறங்கி வந்தார் .வந்தவர்  என்ன நினைத்தாரோ , என்  அருகில் அருகில் வந்துஉட்கார்ந்தார் .என்னிடம்  மலையாளத்தில் ,எங்கிருந்து ,வருகிறீர்கள் ,என   கேட்டார் ,நான் தமிழ்நாட்டில் இருந்து  வருகிறேன் என்றேன்அவர் ,நல்ல ஸ்டேட் உங்களுடையது என்று  சொல்லி ,புன்னகைத்தார் .
நான் ,அவரிடம் இங்கிலிஷில் ,உங்களுக்கு ஒருகால்  தான் உள்ளது , இன்னொரு கால் என்ன ஆயிற்று என்றேன்.அவர் ,தான்  பாம்பேயில்,ஒரு காலேஜ் ப்ரோபெச்செர் என்றும்,சில வருடங்களுக்கு  முன் , பாம்பேயில் நடந்த தொடர் வெடி விபத்தில் என்  கால் சிதைந்து ,ஒரு கால்  முற்றிலுமாக நீக்கப்பட்டது  என்றார் .நான் ,என் ஆழ்ந்த வருத்தத்தை சொன்னேன் ,சிரித்தவர்அடுத்த மாதம் ,சென்னைக்கு  போகிறேன் என்றார் !வெல்கம் என்றேன்,அவர்  என்னிடம்  சென்னைக்கு  தாம் ,செல்வதற்கான காரணத்தை சொன்னார் .அது ஆச்சர்யமாகவும் ,மகிழ்ச்சியுமாகவும் இருந்தது.

ஆம் ,திரு .ரஜினிகாந்த் ,தம்மை  சந்திக்க வரும்படி APPOINTMENT கொடுத்துள்ளார் ,என்னுடைய மகளின் திருமணத்துக்கு ,உதவி  கேட்டேன் ,12LAKHS வரை ,கொடுத்து உதவுவதாக ,கடிதம் அனுப்பி உள்ளார்  என்றார்.

“மகிழ்ச்சி” என்று ,என் உணர்ச்சியை அவரிடம் பகிர்ந்து  கொண்டேன் .
இருவருக்கும் இடையில்,சிறு மௌனம் ,பின் ,நான் அவரிடம் மெல்ல கேட்டேன் ,ஏன் ,சார்  உங்கள் ஊர் ,சினிமா  ஸ்டார்களிடம் ,கேட்கவில்லை என்றேன்அவர் ,கொஞ்சம்  கூட  யோசிக்காது ,தாமதிக்காது -ஒரே ஒரு  வார்த்தை  சொன்னார் .அது எனக்கு ,ஆச்சர்யமாக இருந்தது .
               “இங்குள்ள  நடிகர்கள் , எல்லாம் பிச்சைகாரன்கள்”யாருக்கும் ,துளி கூட உதவ மாட்டான்கள்அனால் ,உங்கள் ,ஊர் சினி  ஸ்டார்ஸ் ,மனிதபமானவர்கள்நல்லவர்கள் என்றார். ( மன்னிக்கவும் கேரளா ஸ்டார்ஸ் -நான் இந்த  வார்த்தையை சொல்லவில்லை - மலையாலதுக்கரர் சொன்னதை ,அப்படியே  எழுதியுள்ளேன்.) அந்த   பாதிக்கப்பட்ட  நல்ல  மனிதருக்கு  உதவிய ,நம்முடைய  சூப்பர் ஸ்டாருக்கு (இந்த நல்ல மனிதர்),அவரது ,ரசிகர் என்ற  வகையில் ,

           "நன்றி!,"நன்றி!,"நன்றி!"நன்றி!"நன்றி!"நன்றி!"நன்றி!"நன்றி!
                                          இ .செங்குட்டுவன் (ADVOCATE )



என்னிடம் ,பேசியவர் பார்வைக்கு அந்த ஊர் ,நம்பூதிரி /IYAR மாதிரி  இருந்தார் .ஒருவேளை ,நம்ம ஊரு சினி ஸ்டார்ஸ் ,வேறு மாநிலத்தில் உள்ளவர்களுக்கு ,மட்டும் தான் உதவுவார்களோ ,என்னவோ ?



No comments:

Post a Comment