முருகா !
ஐம்புழனையும் அடக்கி ஆளும் தந்திரமும் நானறிவேன்!
அதில் மையமாக உனை வைத்த எந்திரமும் - தானரிவேன் !
உன்னை சுற்றி - என் உலகம் சுற்றுவதும் நன்கறிந்தே!-
வீணாய் தெருவில்-சுற்றியலைந்து ,வாடி,நொந்து,
மிச்ச உச்சம் நீயே! என்று!முடிவில் -உன்னை
நித்தம்! நித்தம்! சரணடைந்தேன் ; முருகா! முருகா! முருகா !
மனதில்
உனை நினைத்து
புழம்பி புழம்பி -
நித்தம் புழம்பி புழம்பி -நான்
மகிழ்ந்தேன்.
(அது கடவுளா ! காதலா !.............எது அது என்பது அவரவர் எண்ணத்திற்கு )