kavi (ku) thai -02.11.2008
வீதியில் ஓராயிரம் மின்னல் வெட்டினாலும்
உன் மின்னல் வெட்டின் ஆழம் -மனதில் பதிந்தது
-ஆணி வேறாய்
தாளமிடும் உன் விழியால்
கோடானு கோடி வசந்தம் -நீர் ஊற்றாய்
ஓடிக்கொண்டே -குட்டையாய் தேங்கி ,குளமாய் பெருகி ,
எரியாய் நிறைந்து-சமுத்திரமாய் போனது இன்குமன்கு மெங்கும்
No comments:
Post a Comment