Viglink installation

Viglink installation

Viglink installation

Sunday, August 18, 2019

DONATE BITCOIN

                                                     
DONATE    
to YOUR BITCOIN to US

(a)     We Want Your Bitcoins to Our Socio-Serveable Activities . If you are Ready to Donate to Your            
          Bitcoin to Us ,Please , Immediately Donate Your Bitcoin to below Mentioned our Wallet.
(b)     Deposit or Transfer Your Bitcoin's wallet to Our Bitcoins Wallet.
(c)     YES, No Limit.You will Donate Your Total Bitcoins to Our Wallet.
(d)     Avoid Minimum scale of Bitcoin donation to Our Bitcoin Wallet.We expect Maximim (e.g.:-
          Minimum Bitcoins Only. Deposit :- 01.90000000 BTC to 500.00000000 BTC ( equal USD or
          EURO)
(e)      Donate Your  bitcoin , More  01.90000000 BTC to Our Wallet .
(f)      Your Donation of Bitcoins are high Valuable Gems of  Ours Socio-Serveable Activities. After
          Getting Your Donations of Bitcoins.We utilizing Your Bitcoins 55 % percentage  to Our Needs
           and Balance 45% Bitcoins to usage in Sociology- Serveable Activities.
(g)      Definitely. Bitcoin Donater Name is Recorded in Our Concern Documents.


Please Donate Your Bitcoins to below Mentioned Our WALLET.
                                    3FNLdzZLGfcHreXzW4kFozE6xSGxCvML7R   



Sunday, May 12, 2019

துளிர்விட்ட ஆசை

                                                                                                             Writer.      :-        e.senguttuvan
                                                                                                             Date.        :-        11.05.2019
ஏதோ ஒருநாள்!!!
நினைவுகளின் முதுகில்,
தேதி ஏறி நின்று-பின்
தொலைந்து போனதால் -என்னுள் 
ஒருவேளை,
அது  தான்  ( thaanakave)
கரைந்து போனதால்,
ஞாபகத்தின் எல்லைக்குள் வரவில்லை.


antru  தின்று முடித்த மாம்பழத்தின் 
எச்சம்- O " அது அவ்வுயிரின்
உயிர் முடிச்சோ!!!                                           ( மாம்பழக் கொட்டை)


மாம்பழ  விதையினை!
வீட்டு கொல்லையின் ஈர மண்ணில்
வீசி எறிந்தேன்-ஒரமாக!!!

எதை எங்கு விதைக்கிறோமோ-
அது தான் அங்கு -அது வளரும்-அதுவும்,
அதுவாய் வளரும்.
என்ன செய்வது!!!
அதன் விதி
அப்படி.........????? ????

சந்திக்கும் 
சமுதாய வீதியில்
நல் எண்ணங்களை நாம்
விதைத்தால்!!!
நல்ல எண்ணங்களே தான்,
வளரும்-இது ஒரு
மரபு மாறாகோட்பாடு!

மாம்பழ விதை நன்றாகத் தான்
வளரந்திருந்தது - கொல்லையில்,
ஏனோ
வீதியில் 
விதைத்திருந்த நல்ல எண்ணங்கள்
வளரவில்லை என்பதை விட-துளிர் கூட
விடவேவில்லை -இது என்ன 
மரபு மாறிய -புது ஏற்பாடோ!
பிரியவில்லை என்பது மட்டும் தான்
இங்கு  முழுமையான விடை..

இன்று நன்றாய் 
வளர்ந்து நின்ற மரத்தின் கிளையில்
அங்கும் இங்குமாய்-அந்த 
சின்னஞ்சிறு சிட்டு குருவிகள்
உட்கார்ந்து உட்கார்ந்து
பறந்து போவதை பார்க்கும்போது தான்,
ஆனந்தம் ஆனந்தம் -அப்படி ஓர் 
பேரானந்தம்

அதுவும் வேண்டாமென்று 
நாம் வீசி எறிந்த எச்சத்தின் விருட்சத்தில்
சின்னஞ்சிறு பறவைகள் 
பாடியும் , ஓடியும் பறந்து வந்து
அமர்ந்த போது,
ஆனந்தப் பேரலை என்னுள்
ஆர்ப்பரித்தது.

இன்றும் கூட ,
எனது வீட்டு கொல்லை மட்டுமல்ல!
உமது வீட்டுக் தொல்லையும் கூட
தயாராகத்தான் உள்ளது- தின்று  எறியும்
மாங்காய் எச்சத்திற்க்காக???

பாடிப் பறக்கும் பறவைகளும் கூடவே!!!

இ.. செங்குட்டுவன்

Friday, April 5, 2019

My Favorite Songs - எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

படம்:- அர்த்தங்கள் ஆயிரம்
பாடியவர்:- எஸ்.பி.பால சுப்பிரமணி யம்.
இசையமைப்பாளர்கள்:- சங்கர்-கணேஷ்
எழுதியவர்:- தெரியவில்லை.

MOVIE: ARTHANGAL AAYIRAM
SINGER: S.p.Bala subramani am
MUSIC: Sankar and Ganesh
Lyrics:-?????

கடலோடு நதிக்கென்ன கோபம் காதல்
கவிபாட விழிக்கென்ன நாணம்
இளங்காற்று தீண்டாத சோலை
இளங்காற்று தீண்டாத சோலை
மண்ணில் எங்கேயும் பார்த்தாயோ
என் தோட்டப் பூவே

கடலோடு நதிக்கென்ன கோபம் காதல்
கவிபாட விழிக்கென்ன நாணம்

நீலவான மேகம் போலக் காதல் வானில் தவழுகிறேன்
நீரிலாடும் பூவைப் போல ஆசை நெஞ்சம் மயங்குகிறேன்
ஓடை மீனே ஜாடை பேசு
நீலவான மேகம் போலக் காதல் வானில் தவழுகிறேன்
நீரிலாடும் பூவைப் போல ஆசை நெஞ்சம் மயங்குகிறேன்
ஓடை மீனே ஜாடை பேசு
வனமோகினி வனிதாமணி புதுமாங்கனி சுவையே தனி
புது வெள்ளம் போலே வாராய்

கடலோடு நதிக்கென்ன கோபம் காதல்
கவிபாட விழிக்கென்ன நாணம்
இளங்காற்று தீண்டாத சோலை
மண்ணில் எங்கேயும் பார்த்தாயோ
என் தோட்டப் பூவே
கடலோடு நதிக்கென்ன கோபம் காதல்
கவிபாட விழிக்கென்ன நாணம்

குலுங்கக் குலுங்க இடையும் கெஞ்ச ஆடு
சலங்கை முழங்க நடையில் தாளம் போடு 
ஹா....
குலுங்கக் குலுங்க இடையும் கெஞ்ச ஆடு
சலங்கை முழங்க நடையில் தாளம் போடு
தழுவிட வா அலையெனவே
தழுவிட வா அலையெனவே
அமுத மழையில் நனைந்து இனிமை காணவே
கடலோடு நதிக்கென்ன கோபம் காதல்
கவிபாட விழிக்கென்ன நாணம்

மோக வீணை என்று உன்னை நானும் மீட்டிப் பாடிடவா
பாரிஜாத மாலை போல மார்பில் உன்னைச் சூடிடவா
தோகை நீயே மேடை நானே
மதன் வீசிடும் கணை பாயுது
மலர் மேனியும் கொதிப்பாகுது
குளிர் ஓடை நீயே வா வா

கடலோடு நதிக்கென்ன கோபம் காதல்
கவிபாட விழிக்கென்ன நாணம்
இளங்காற்று தீண்டாத சோலை
இளங்காற்று தீண்டாத சோலை
மண்ணில் எங்கேயும் பார்த்தாயோ
என் தோட்டப் பூவே
கடலோடு நதிக்கென்ன கோபம் காதல்

கவிபாட விழிக்கென்ன நாணம்

( வாய்ப்பு இருந்தால் ஒருமுறை கேட்டுப்பாருங்கள்.உங்களுக்கும் கவிதை எழுத  தோன்றும்.அப்படி தோன்றினால் நீங்களும் கவிதை எழுத முழு தகுதியானவர் என்று அர்த்தங்கள் ஆயிரம் என்று தெரியும்.குறிப்பு:- சத்தமும் நடையும் அதற்க்கான இசையும்  மிக மிக மிக மிகவும் அழகாக இருக்கும்.)
நன்றி :-இ.செங்குட்டுவன்.வத்தலக்குண்டு

Thanks:- 
http://friendstamilmp3.net/Album/A-ZMovieSongs/Arthangal%20Aayiram

Thursday, April 4, 2019

சிவாஜி கணேசன் படத்திற்கு இளையராஜா மியூசிக் போட்ட படங்கள் விவரம்.1977 -1999

சிவாஜி கணேசன் படத்திற்கு இளையராஜா மியூசிக் போட்ட படங்கள்  விவரம்.1977 -1999

1.தீபம் 
2.தியாகம்
3.கவரிமான் 
4.நல்லதொருகுடும்பம்
5.நான் வாழ வைப்பேன் 
6.பட்டாக்கத்திபைரவன்
7.வெற்றிக்கு ஒருவன்
8.ரிஷிமூலம் 
9.வெள்ளை ரோஜா 
10.வாழ்க்கை 
11 எழுதாத சட்டங்கள் 
12.தாவணி கணவுகள் 
13.படிக்காத பண்ணையார்
14.முதல் மரியாதை
15.ராஜரிஷி
16.படிக்காதவன் 
17.சாதனை 
18.தாய்க்கு ஒரு தாலாட்டு 
19.கிருஷ்ணன் வந்தான் 
20.ஜல்லிகட்டு 
21.நாங்கள் 
22.தேவர் மகன் 
23.ஒரு யாத்ரா மொழி.

(1)தீபம்:-

1.பூவிழி வாசலில் யாரடி வந்தது. K. J. Yesudas, S. Janaki ( For Vijayakumar and Sunatha -Duet) SUPER'B
2. அந்த புரத்தில் ஒரு மகராணி T. M. Soundararajan, S.Janaki (For Shivaji Ganesan and Sujatha-Duet) SUPER'B
3.பேசாதே வாயுல்ல ஊமை நீ .T. M. Soundararajan.(For Shivaji Ganesan -pathos) SUPER
4.ராஜா யுவ ராஜா நாள் தோறும் .T. M. Soundararajan (For Shivaji Ganesan- Play Boy Songs) NORMAL

Sunday, March 31, 2019

MY COLLECTION COINS for SALE

                                          My Collection Foreign Coins For Sale