Viglink installation

Viglink installation

Viglink installation

Tuesday, January 18, 2011

MY COLLECTIVE COIN AND CURRENCIES


நினைவுப் புழுதி. (12.12.2010)



என்றோ !வந்து, வாழ்ந்து -பின் எங்கோ! போன
நிஜங்கள்!தொலை தூரமாகிப்போன பின்னும்-கூட
நிழல்களை இங்கு-நினைவாக
விட்டுவிட்டுப்போனதால்-அது
பகலெல்லாம் எங்கோ! ஒளிந்து விட்டு-இரவில்
வந்து வந்து-ஆட்டிப்பர்கிறது!


உறங்கவிடது ஊழி நடனம் ஆடி
அரட்டி மிரட்டி-உயிரை உலுக்கி
நடுங்கி எழுந்த பின்-கனவோடு ஓடி-நிதமும் ஒளிந்து கொள்கிறது.
ஒருநாள் தான் இன்னும் ,அது ஒருநாள் தெனஇருந்தால்,


வருஷம் முழுவதும் வந்து தொலைத்து
தூக்கத்தை குடிக்கும் " துன்ப பிசாஸாய"-
துடிக்கத் தினமும் வைக்கிறது!
தனியே! எழுந்து- புழம்ப வைத்து -
மனதுள்!
ஆழுது கதற -ஆட்டி வைத்து
ஆட்டம் போட்டு சிரிக்கிறது.


வாழ்வில் வந்து போனது ஆயிரமாயிரம்-அதில்
நின்று போனது மிக மிக சிலதே!
எது எது எப்போது வரும்!-எவை
எப்போது போகுமேனே அறிந்து புரிய அறிவும்மில்லை
தெரிந்து நடக்க வாய்ப்பும்மில்லை


மனதுள் ஒழிந்த நினைவின் -விகிதம்
நிஜங்கழுக்கே அது வெளிச்சம்-அதில் எந்த நினைவு அதிகம்!
"காதல் நினைவு மிகுதிய யா !- இல்லை
நட்பு; காதல் ;மோகம் ;
பாசம் வெறுப்பு "-இல்லை !இல்லை !
வெறுப்பும் இழப்பும் மிகுதியா -எவை எவை என
நிஜங்களுக்கே அது வெளிச்சம் .
அதனைத் தொட்டுத்தொடந்த
நிஜந்கலூகு கூட ஒருவேளை-நன்கு புரியும்.



திட்டம் போட்டும்! கட்டம் போட்டும் -வாழ்வை
கட்டிபோட வழியுமில்லை-அதனைப்
பிடித்து மடக்கி அடக்கி வைக்கும் -வாய்ப்பு
எவர்க்கும் இங்கு இருப்பதில்லை
வருவதெல்லாம் !தானாய் போவதுண்டு
போனபின்னும் பலது வருவதுண்டு
நிரந்தரமென்று இங்கு எதுவுமில்லை
நிஜத்தை விரட்டும் நிழலைபோல
வாழ்வை துரத்தி !சுழற்றி சுரிட்டிப்போடும் !
அலை கடல் சுழியாய் வழக்கை சுழற்சி .


வீசி அடித்த வாழ்க்கை புயலில் -தொலைந்து போகும் நாள் களைப்போல்,
மனதில் கரைந்து போன -கனவுமுண்டு -அதில்
இருந்தும் மறைந்த -நினைவுமுண்டு
பனியும் !மழையும் !சாரல் !தூறல்! தென்றலோடு !
புயலும் !இடியும்! புரண்டேளும்பும் -புழுதி காற்றும்
வாழ்வில் எல்லாம் -வருவதுண்டு - அவை
இருந்து ,நின்று ஆட்டி வைத்து-அது வழியில்
அது அது வாய் -பனித்துளிபோல்
தறிகெட்டுத் தான் தடம் மாறி -தாவித் தாவி போவதுண்டு.
வாழ்வில் விட்டுப்போன மிச்சங் கழாய் --- படிந்துபோன
நினைவுப் பழுதி காற்றில் கலந்த படிமங்களாய்
நிரந்தரமாய் தொடர்வதுண்டு .
by. serans
senguonline@yahoo.co.in

batlagundu


If whosoever translated in this poem to any other languages in same meaning ,i will pay 150/= indian rupee to ... .by e.serans

இது தான் 

வாழ்க்கை !
எவ்வளவோ!  வெறுப்பு! விருப்பு! இழப்பு!
                                                                                                                                                  வேதனை! சலிப்பு! மகிழ்வேன
                                                                                                      பல பல பல எதிர்பார்பை நினைத்துக்கொண்டும்!
                                        கிடைத்ததை engo  தொலைத்து விட்டும் -கிடைக்காதை தேடிக்கொண்டும் !
                                                                                                                                                       நகர்ந்து கொண்டே  நிதமும் 
                                                                                                                                     எங்கோ போய்கொண்டே  உள்ளது !  
                                                                                                                                                        மலையிலிரிந்து  புறப்பட்ட
                                                                                                                            மேகமாய் !மழையாய் !நீராய் !நதியாய்
                                                                                                                              தாவித்தாவி ,தவழ்ந்து வளைந்து ஓடி  
                                                                                                                                                இறுதியில் -என்றோ  ஒருநாள் 
                                                                                                                                                              மரணக்கடலில் விழுந்து 
                                                                                                                      மொத்தமாய் எதிலோ -சங்கமிக்கத்தாnaa 
                                                                                                                                                                                       இந்த வாழ்வு !                                                                                                                                                                                 இ .செங்குட்டுவன்