Viglink installation

Viglink installation

Viglink installation

Tuesday, February 1, 2011

தமிழ் கவி(குவி)தைகள் - tamil kavi(kuvi)thaikal - e. senguttuvan அறிவேனரிவேன் -arivenariven -01.02.2011

                                                                                                                                    
                                                      முருகா !

ஐம்புழனையும்  அடக்கி ஆளும் தந்திரமும்  நானறிவேன்!
அதில் மையமாக உனை வைத்த எந்திரமும்  -  தானரிவேன் !
உன்னை சுற்றி - என் உலகம் சுற்றுவதும் நன்கறிந்தே!- 
வீணாய்  தெருவில்-சுற்றியலைந்து ,வாடி,நொந்து, 
மிச்ச உச்சம் நீயே! என்று!முடிவில் -உன்னை 
 நித்தம்! நித்தம்!  சரணடைந்தேன் ; முருகா!  முருகா!  முருகா !

மனதில் 
உனை நினைத்து 
புழம்பி  புழம்பி -
நித்தம் புழம்பி  புழம்பி   -நான் 
மகிழ்ந்தேன்.


(அது கடவுளா ! காதலா !.............எது அது என்பது அவரவர் எண்ணத்திற்கு  )


No comments:

Post a Comment